மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தி அமைச்சர்கள்

நிகழ்வுகள்;

Update: 2025-09-24 11:12 GMT
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நிகழ்வு நடந்தது. மாவட்ட ஆட்சியர் அருணா முன்னிலையில் அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் ஆகியோர் மரக்கன்று நட்டு வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் அனைவருக்கும் மஞ்சள் வழங்கப்பட்டது.

Similar News