கோவை: பீடம்பள்ளி பகுதிகளில் இன்று மின்தடை!

பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-25 02:04 GMT
கோவையில் இன்று (25.09.2025) பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னகுயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், அரிசிபாளையம், எம்.எம்.பட்டி, செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News