கம்பைநல்லூரில் அடுத்தடுத்து ஏழு கடைகளில் திருட்டு

கம்பைநல்லூர் பகுதியில் அடுத்தடுத்து கோவில், கடைகள் உள்ளிட்ட எட்டு இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு-;

Update: 2025-09-25 05:15 GMT
கம்பைநல்லூர் பகுதியில் உள்ள மளிகை கடை, துணிக்கடை மற்றும் கோவில் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று இரவு அடுத்தடுத்த பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பைநல்லூர் காவல் நிலையம் முன்பு உள்ள கடையில் கொள்ளைய அடிக்கப்பட்டுள்ளது‌‌.சிசிடிவி காட்சிகளை வைத்து காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் முதற்கட்டமாக விஜயலட்சுமி பேக்கரியில் ரூ.17,000 திருடு போனதாக புகாரின் பேரில்,இன்று வியாழக்கிழமை கம்பைநல்லூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News