பேருந்திலிருந்து குதித்த ராணுவ வீரா உயிரிழப்பு

உயிரிழப்பு;

Update: 2025-09-25 07:27 GMT
கம்பம் பகுதியை சோந்த ராணுவ வீரா சிவக்குமார் (40). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் பழனி முருகன் கோயிலுக்கு பேருந்தில் சென்றுள்ளார். சிவக்குமார மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே பேருந்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தென்கரை காவல்துறையினர் வழக்கு (செப்.24) பதிவு.

Similar News