அன்னவாசலில் சரக்கு வாகனம் மோதி வெங்காய வியபாரி உயிரிழப்பு
விபத்து செய்திகள்;
திருச்சி ராம்ஜீநகர் புங்கனூரை சேர்ந்தவர் குமரேசன் (55). இவர் அன்னவாசலில் உள்ள ஒரு கடைக்கு வெங்காய மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தபோது அதே சாலையில் வந்த மற்றொரு சரக்கு வாகனம் குமரேசன் மீது மோதியது. இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அன்னவாசல் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாசன டிரைவர் திருச்சி சின்ன சூரியூரை சேர்ந்த தமிழ் செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை