வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் முகாம்

நிகழ்வுகள்;

Update: 2025-09-25 07:39 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாலராஜா மாணிக்கம் தலைமை தாங்கினார். பல்வேறு கடன்களை பெற்று செலுத்தாமல் நிலுவையில் உள்ள நபர்களுக்கு அழைப்பாணை அழைத்து சமரச தீர்வு நடத்தப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட வழக்குகளில் 9 வழக்குகளுக்கு ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்து 400 என தீர்வு காணப்பட்டது.

Similar News