அதீத குடிபோதையில் வாலிபர்

திண்டுக்கல்லில் குடிபோதையில் வாலிபர்;

Update: 2025-09-25 20:40 GMT
திண்டுக்கல்லில் குடியால் சீரழியும் இளைஞர் நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையம் மையப்பகுதியில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தரையில் உருண்டு கொண்டிருந்தார் இன்று பேருந்து நிலையம், ஸ்டாலின் காட்டேஜ் அருகே அதீத குடிபோதையில் வாலிபர் சாலையில் ஓரத்தில் புரண்டு கொண்டிருக்கும் புகைப்படம்.

Similar News