கோவையில் மனித சங்கிலி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கோவை மாநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி.;
கோவை, அவினாசி சாலை அண்ணா சிலை அருகிலிருந்து விமான நிலையம் வரை, உயிர் அமைப்பின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் மற்றும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் என்.சி.சி மாணவர்கள் பங்கேற்றனர்.