மின் அலுவலகத்தில் குடும்பத்தினர் தர்ணா

கடையால் பேரூராட்சியில்;

Update: 2025-09-26 06:02 GMT
குமரி மாவட்டம்  கடையால் பேரூராட்சிக்கு பட்ட போங்காலை  பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (59). ரப்பர் தொழிலாளி. இவருடைய வீட்டு அருகில்  மரம் முறிந்து விழுந்து மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு,  மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. ரூபாய் 94 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என மின்வாரியம் கூறியதாக தெரிகிறது. 24 நாட்கள் வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாத நிலையில் நேற்று சுந்தர்ராஜ் மற்றும் மனைவி பிள்ளைகளுடன் மின்வாரிய அலுவலகத்தில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு  சென்ற கடையால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக

Similar News