தேனி அருகே குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்

தற்கொலை;

Update: 2025-09-26 06:48 GMT
கோம்பை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவருக்கு கடந்த சில நாட்களாக குடிப்பழக்கம் ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாக மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் கோபித்துக் கொண்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்து செல்வராஜ் நேற்று அப்பகுதியில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோம்பை காவல்துறையினர் வழக்கு (செப்.25) பதிவு.

Similar News