குறிச்சிகுளம் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை;

Update: 2025-09-26 08:50 GMT
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து குறிச்சிகுளம் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் தசரா குழு நடத்திய சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சிறப்பு பூஜையை தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

Similar News