நெல்லை மாநகர பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இன்று (செப்டம்பர் 26) இரண்டாவது நாளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.