திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர்கள் மற்றும் பி எல் ஏ டூ முகவர்கள் கூட்டம் செட்டிக்கரை நடைபெற்றது.;

Update: 2025-09-27 02:28 GMT
தர்மபுரி ஒன்றியம் தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் பணி குழு உறுப்பினர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் செட்டிக்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தர்மபுரி மு.அமைச்சர் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்திற்கு அவை தலைவர் மனோகரன் தலைமை வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் மாது, சத்திவேல், பிரபு ராஜசேகர் இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு மாவட்ட செயலாளர் பழனியப்பன் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு கட்சி ஆக்க பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Similar News