சங்கரன்கோவில் அருகே முதியவர் பூச்சி மருந்து குடித்துப் பலி
முதியவர் பூச்சி மருந்து குடித்துப் பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் கிராமத்தை சேர்ந்த சடமுத்து (60) என்ற முதியவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து பரிதாபமாக நேற்று மாலையில் உயிரிழந்தார். இதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்,தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.