கூடலூர் வடக்கு காவல் துறையினர் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப்.26) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக அர்ஜுனன் என்பவர் ஓட்டி வந்த இருசக்க வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் விற்பனை செய்வதற்காக 128 கிலோகிராம் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து தெரிய வந்தது. புகையிலை மட்டும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் அர்ஜுனன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.