திருவேங்கடத்தில் குடிதண்ணீர் பைப் லைன் சரி செய்ய பொதுமக்கள்
குடிதண்ணீர் பைப் லைன் சரி செய்ய பொதுமக்கள்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் உள்ள சிவகாசி செல்லும் சாலையில் கூட்டு குடிநீர் குழாயில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலமாக தண்ணீர் வீணாக கால்வாயில் செல்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே சரி செய்ய பொதுமக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என குறிப்பிடத்தக்கது