ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு க.விலக்கு மருத்துவமனை வளாகத்தில் அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளார். மீண்டும் நேற்று முன் தினம் வந்து பார்த்தபொழுது அங்கு நிறுத்தப்பட்டு இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது திருட்டு குறித்து க.விலக்கு காவல்துறையினர் வழக்கு (செப்.27) பதிவு செய்து விசாரணை.