பிளஸ் ஒன் மாணவி மாயம். தாயார் புகார்

மதுரை சோழவந்தான் பகுதியில் பிளஸ் ஒன் மாணவி மாயமான புகார் அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-09-29 12:24 GMT
மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கரன்கோட்டை பகுதியில் வசிக்கும் என்பவரின் 17 வயது மகள் திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவர் கடந்த 25 ஆம் தேதி காலாண்டு தேர்வு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துள்ளார் . நேற்று முன்தினம் (செப் .27) பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்த்தில் தேடினார்கள் மகள் கிடைக்கவில்லை என்பதால் நேற்று( செப் .28) சோழவந்தன் காவல் நிலையத்தில் தாயார் நதியா புகார் அளித்தார் .போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News