கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

தற்கொலை;

Update: 2025-09-29 16:16 GMT
தேனி குன்னூர் அருகே அம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து செல்வம் (55)இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் அதன் காரணமாக மனவேதியிலிருந்து வந்து அவருக்கு பக்கவாதம் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையில் இருந்து வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த அவர் நேற்று (செப் 28) உயிரிழந்தார் க.விலக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு.

Similar News