தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப் 28) தொம்புச்சேரி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போதா பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் பேருந்து நிலையம் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது அவரிடம் இருந்து 27 மதுபாட்டில் பறிமுதல் செய்த காவல்துறையினர் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.