பைக் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

விபத்து;

Update: 2025-09-29 16:28 GMT
சின்னமனூர் அருகே சீலையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மருத பிள்ளை (60). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார் அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (செப் 28) உயிரிழந்தார் விபத்து குறித்து சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.

Similar News