கம்பம் பகுதியை சேர்ந்தவர் யோகபாலா, இவரது கணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிபிசூர்யா என்பவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த உன் விரோதம் காரணமாக சில தினங்களுக்கு முன்பு யோகபாலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிபிசூர்யா அவரை தாக்கியதுடன் அவரது கார் கண்ணாடியையும் உடைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இது குறித்து புகாரில் கம்பம் வடக்கு காவல் துறையினர் சிபிசூர்யாவை கைது (செப் 28) செய்தனர்.