ஆடு திருட்டு குறித்து போலீசார் விசாரணை

திருட்டு;

Update: 2025-09-29 16:34 GMT
தேனி மாவட்டம் வருசநாடு பகுதி சேர்ந்தவர் ரஞ்சித் குமார் இவர் அவரது தோட்டத்தில் வைத்து ஆடுகள் வளர்த்து வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவில் ஆடுகளை கூட்டத்தில் வைத்து அடைத்துள்ளார்.மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது அங்கிருந்த ரூ.6000 மதிப்புள்ள ஒரு ஆடு திருடப்பட்டது தெரியவந்தது ஆடு திருட்டு குறித்து வருசநாடு காவல்துறையினர் வழக்கு(செப் 28) பதிவு செய்து விசாரணை.

Similar News