குழந்தை இயேசுவின் தெரசாள் திருவிழா கொண்டாட்டம்
கோவிலூரில் புனித சவேரியார் தேவாலயத்தில் குழந்தை இயேசுவின் தெரசாள் திருவிழா கொண்டாட்டம்;
நல்லம்பள்ளி அருகே கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று அக்.01 பங்கின் துணை பாதுகாவலி குழந்தை இயேசுவின் தெரசாள் திருவிழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், பங்கு தந்தை ஆரோக்கியசாமி மற்றும் தந்தையர்கள் முன்னிலையில் கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.