போடி: பைக் விபத்தில் முதியவர் படுகாயம்

படுகாயம்;

Update: 2025-10-01 16:55 GMT
போடி அணைக்கரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுருளிநாதன் (73). இவர் நேற்று (செப்.30) அவரது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முற்பட்ட பொழுது பாஸ்கர் என்பவர் ஓட்டி. வந்த பைக் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சுருளிநாதன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு.

Similar News