தேனி அருகே மகளுடன் ஏற்பட்ட தகராறால் பறிபோன உயிர்

தற்கொலை;

Update: 2025-10-03 05:41 GMT
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (47). இவரது மகளான ஜெனிபர் நேற்று முன் தினம் அவரது கணவருடன் தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தந்தை, மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மகள் கோபித்துக் கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த ராஜா நேற்று (அக்.3) அரளி விதையை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு.

Similar News