முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
மதுரை வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொள்ள நேற்று (அக்.2) இரவு மதுரைக்குவருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் முக்கிய திமுக நிர்வாகிகள் உயர் அதிகாரிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர் விமான நிலையத்திற்கு வெளியே திரண்டு இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பு அணிவித்து பரிசு பொருட்களை கொடுத்து முதல்வரை வரவேற்றனர் வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.