ஓசூர் குடியிருப்பில் சூழ்ந்த வெள்ள பெருக்கு

ஓசூர் குடியிருப்பில் சூழ்ந்த வெள்ள பெருக்கு;

Update: 2025-10-04 05:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெயிலால் பொது மக்களை கடும் சிரமத்திற்கு ஆலானர்கள். பின்னர் மாலை வானம் மேக மூட்டத்துடன் கானபட்ட நிலையில் மாலை ச6 மணி முதல் கனமழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும்தொடர்ந்து இரவும் பரவலாக மழை பெய்தது. இதனால் 12 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. கனமழையால் திப்பாலம் கிராமத்திற்கும் செல்லும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்வதால் மக்கள் அவதிக்குள்ளயினர்.

Similar News