அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆண் சடலம்

சடலம்;

Update: 2025-10-04 13:43 GMT
தேனி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் அருகே நேற்று (அக்.3) 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் க.விலக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன

Similar News