போச்சம்பள்ளி அருகே அனுமந்தராயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு.

போச்சம்பள்ளி அருகே அனுமந்தராயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு.;

Update: 2025-10-05 00:52 GMT
நேற்று புரட்டாசி 3-ம் சனிக்கிழமை ஒட்டி போச்சம்பள்ளி அருகே உள்ள பாலேகுளி பெரிய மலை அடிவாரத்தில் அனுமான் தர்ராய சுவாமி கோவிலில் மூலவர் அனுமந்தராயர் சுவமிக்கு சிறப்பு அபிஷேம் அலங்காரம் செய்யபட்டு மக தீபரதனை காண்பிக்கபட்டது. இதில் வேலம்பட்டி, நகரசம்பட், கிருஷ்ணகிரி, தர்மபுரிஇ உளிட்டபல மாவட்டக்ளில் இருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள், பக்தர்கள் கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு கருதி 20க்கும் மேற்பட்ட பாரூர், மற்றும் நாகரசம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடபட்டனர்.

Similar News