அமைச்சர் தலைமையில் திமுகவினரின் ஆலோசனை கூட்டம்
மதுரை உசிலம்பட்டி அருகே அமைச்சர் தலைமையில் திமுகவினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுகவின் உசிலம்பட்டி தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வணிகவரி அமைச்சர் மூர்த்தி, தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று (அக்.4) நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.