குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பர்கூர் எம்.எல்.ஏ.
குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பர்கூர் எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி நகரம் கட்டிகானப்பள்ளி மாவட்ட விளையாட்டு அரங்கம் பகுதியில் கிளின் கிருஷ்ணகிரி அமைப்பும் மற்றும் தூய்மை பணியாளர்களும் இணைந்து 'கிருஷ்ணகிரி நகரத்தை சுத்தம் செய்வோம் கிளின் கிருஷ்ணகிரி அமைப்புடன் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் கலந்துக்கொண்டு தூய்மை பணியர்களுடன் சேர்ந்தது குப்பைகளை அகற்றி தூய்மை பணியாற்றினார். இதில்அரசு துறை அலுவலர்கள், வார்டு உறுப்பினர்கள், நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் என அனைவருடன் கலந்துகொண்டு சுத்தம் செய்தனர்.