அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.
அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள ஆலமரம் கிராமம். இந்த பகுதியில் அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்து வருவதாக வந்த தகவலின் பேரில் கந்திகுப்பம் போலீசார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அனுமதி இன்றி எருது விடும் விழா நடத்திய கதிரேசன் உள்யிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார்கள்.