கிருஷ்ணகிரியில் வீதிகளில் மீன் பிடித்த இளைஞர்கள்.

கிருஷ்ணகிரியில் வீதிகளில் மீன் பிடித்த இளைஞர்கள்.;

Update: 2025-10-05 23:49 GMT
கிருஷ்ணகிரியில் கடந்த சில தினங்களாக முழுவதும் கனமழை பெய்து வருவகிறது. இந்தால் பழையபேட்டை பகுதியில் உள்ள ஏரி உடைந்து கிருஷ்ணகிரி நகருக்குள் தண்ணீர் தகுந்தது இதில் அந்த பகுதி முழுவதும் வெள்ளம் காட்சி மாறியது இந்த தண்ணீருடன் மீன்கள் அடித்து வந்ததினால் டான்சி பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து சென்றனர்.

Similar News