அஞ்செட்டி அருகே மின்னல் தாக்கி பெண் காயம்.
அஞ்செட்டி அருகே மின்னல் தாக்கி பெண் காயம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சித்தாண்டபுரம் பகுதியில் சேர்ந்த ஜெயமாது மனைவி காளியம்மாள் (40) இவரும் 14 வயது மகள் அகிய இருவரும் குடிசை வீட்டில் இருந்த போது மின்னல் தாக்கியதியதில் காளியம்மாள் காயம் அடைந்தார். இருகிர் இருந்தவர்கள் காளியம்மாளை மீட்டு அஞ்செட்டி அரசு சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு காளியம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.