கிருஷ்ணகிரி:தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சக்கர நாற்காலி. வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி: தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சக்கர நாற்காலி. வழங்கிய கலெக்டர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம். பன்னிஹள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்த. தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மறைந்த மாணிக்கம் மகன் சர்வேஷ் க்ஷ என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நலத்திட்ட உதவி கோரி மனு அளித்ததன் அடிப்படையில், சிறிய அளவிலான மின்கலம் பொருத்திய சக்கர நாற்காலி. வீட்டு மனை பட்டா மற்றும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.