மறைந்த மூத்த திமுக நிர்வாகி குடும்பத்திற்கு நிதியுதவி
மதுரை திருமங்கலம் அருகே மறைந்த திமுக மூச்ச நிர்வாகியின் குடும்பத்திற்கு மாவட்ட செயலாளர் நிதி உதவி வழங்கினார்;
மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி பேரையூர் பேரூராட்சி திமுக மூத்த நிர்வாகி எதிர்பாரா விதமாக ஏற்பட்ட பட்டாசு விபத்தில் இறந்ததையடுத்து அவரது இல்லத்திற்கு இன்று (அக்.7) நேரடியாக சென்று ஆறுதல் கூறி நிதியுதவியை மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் வழங்கினார்.உடன் பேரையூர் பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.