வேலூர் மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு

மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது;

Update: 2025-10-07 14:58 GMT
மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் ரூபாய் 9.21 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதே வேளையில் மேலூர் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் குத்து விளக்கேற்றி மருத்துவமனையை ஆய்வு செய்தார். இந்த புதிய கட்டிடத்தில் லிஃப்ட் வசதியுடன் 60 படுகை வசதி உள்ளது இதில் தலைக்காய சிகிச்சை பிரிவு, இருதய நோய் பிரிவு, குழந்தைகள் நல பிரிவுக்கு ஏற்ற வகையில் உள்ளது.

Similar News