தவெக கட்சியின் பரபரப்பு போஸ்டர்கள்

மதுரையில் தவெக கட்சியினர் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்;

Update: 2025-10-08 08:27 GMT
கரூரில் தவெக கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு மதுரையில் அவனியாபுரம்,வில்லாபுரம், திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை நகரில் பல இடங்களில் இன்று (அக்.8) தமிழக வெற்றி கழக கட்சியினர் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டுனில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே! தலைவன் இருக்கிறான் மயங்காதே! என்ற வாசகத்துடன் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

Similar News