சங்கரன்கோவிலில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் 8ம் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (27) என்ற வாலிபர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகண்டா பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்