தாடிகரிச்சனூரில் நடக்க முடியாமல் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை.

தாடிகரிச்சனூரில் நடக்க முடியாமல் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை.;

Update: 2025-10-08 11:45 GMT
தாடிகரிச்சனூரில் நடக்க முடியாமல் அவதிப்பட்ட முதியவர் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட ஜெகதாபி அருகே உள்ள தாடி கருச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் வயது 65. இவருக்கு அண்மை காலத்தில் அவரது முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்தனர்.அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்கு ஏற்பட்ட மூட்டு வலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் விரட்டி மனப்பான்மையோடு இருந்து வந்த சந்திரசேகர் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த சந்திரசேகர் மனைவி மல்லிகா அளித்த புகாரில் வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News