தேனி அருகே கோவில் திருவிழாவில் போலீஸ் மீது தாக்குதல்.!

தாக்குதல்;

Update: 2025-10-09 07:20 GMT
பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கோவில் ஊர்வலம் தாமரைக்குளம் அம்பேத்கர் பிரிவு அருகே செல்லும் போது, அப்பகுதியில் சிலர் கற்களை வீசினர். இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல்படை காவல்துறையினர் காவல்துறையினர் யுவராஜா காயமடைந்தார். இந்நிலையில் மூன்று எஸ்.ஐ க்கள் தனித்தனியாக அளித்த புகாரில் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Similar News