புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்;

Update: 2025-10-10 01:24 GMT
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் பைசு அள்ளி, தனியார் மருத்துவமனை மற்றும் கேன்சர் சென்டர், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பெண்களுக்கான இலவச மார்பக மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் சதீஸ் நேற்று வியாழக்கிழமை மாலை துவக்கி வைத்தார்கள். உடன் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அரசு தொழிலாளர்கள் இருந்தனர். மகளிர் சுய உதவி குழுவினர் அரசு பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் என பலர் பங்கேற்றனர்.

Similar News