கடலூர்: இன்று எந்தெந்த இடங்களில் முகாம் அறிவிப்பு வெளியானது
கடலூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு வெளியானது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 10) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு வெளியானது. இதில் செல்லங்குப்பம் வள்ளி விலாஸ் திருமண மண்டபம், மேலவன்னியூர் ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி, வீரசிங்கன்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, தீவனூர் ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி, உசுப்பூர் ஹரி மகால், மணவாளநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது.