தேனியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தற்கொலை;

Update: 2025-10-10 05:53 GMT
தேனி, தாடிச்சேரி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (20). இவருக்கு சிறுவயதிலிருந்தே குடிப்பழக்கம் வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாத காரணத்தினால் வேதனையில் இருந்து வந்த வெற்றிவேல் நேற்று (அக்.9) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை.

Similar News