வடுகபட்டியில் நாளை மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்;

Update: 2025-10-10 05:58 GMT
பெரியகுளம், வடுகபட்டி பகவதியம்மன் நடுநிலைப்பள்ளியில் நாளை(அக்.11) நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறவுள்ளது. இதில் பொது மருத்துவம், மகப்பேறு நலன், குழந்தைகள் நலன், காது மூக்கு தொண்டை பிரிவுகளில் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. ரத்தம், சளி, இ.சிஜி., எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News