சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

மதுரை தெற்கு வாசலில் சங்கடஹர சதுர்த்தி தின வழிபாடு நடைபெற்றது;

Update: 2025-10-10 14:46 GMT
மதுரை தெற்கு வாசல் சந்திப்பு பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இன்று (அக்.10) மாலை சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றது . இந் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பிரசாதங்களை பெற்று சென்றனர்.

Similar News