திருமயத்தில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி

நிகழ்வுகள்;

Update: 2025-10-12 08:04 GMT
திருமயம் தீயணைப்பு அலுவலகம் முன்பாக தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில், விபத்தில்லா தீபாவளி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நேற்று (அக்.11) நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனரின் உத்தரவின்படி, மாவட்ட அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில், காலை 6 மணி முதல் 7 மணி வரை பொதுமக்களுக்காக, “வாருங்கள் கற்றுக் கொள்வோம்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News