குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூத்தூர் ஊராட்சி காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை மாலை நடந்தது. ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெஸ்டின் தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம் எல் ஏ , விஜய் வசந்த் எம்.பி ஆகியேர் கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினர். தொடர்ந்து 150 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.