சென்னையில் இன்று (அக்.12) முதலமைச்சர் கோப்பை குத்து சண்டை போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாணவன் தினேஷ் வெண்கல பதக்கமும் 50,000 ரூபாயையும் வென்று அரை இறுதிப் போட்டிக்கு தேர்வாகினார். மாணவனுக்கும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியர் அப்துல் காதருக்கும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.